ஸ்ரீ அன்னை

November 24, 2020
ஸ்ரீ அன்னை

சிருஷ்டி

பிரபஞ்ச வெளிப்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும் ஒரு புதிய சிருஷ்டிக்கான சாத்தியக் கூறு ஆகும். – ஸ்ரீ அன்னை  
November 17, 2020
ஸ்ரீ அன்னை

இறை சக்தி

இறைவனின் சக்தி அளவற்றது. நம் நம்பிக்கைதான் சிறியது. – ஸ்ரீ அன்னை
August 15, 2020
ஸ்ரீ அன்னை

பொறுமை

இன்று நாம் அனுபவப் பூர்வமாக உணர இயலாதவையை நாளை உணர முடியும். பொறுமையுடன் இருப்பதொன்றே தேவை. – ஸ்ரீ அன்னை 
April 24, 2020
ஸ்ரீ அன்னை

பிரதி

ஸ்ரீ அரவிந்தர் எப்போதும் நமக்கு ஒளியூட்டிக்கொண்டும், வழிகாட்டியவாறும், நம்மைப் பாதுகாத்தபடியும் நம்முடனே இருக்கிறார். அவரது பெருங்கருணைக்கு முழு நம்பிக்கையின் மூலமாக நாம் பிரதி செய்வோமாக. – ஸ்ரீ அன்னை  
February 29, 2020
ஸ்ரீ அன்னை

இறையுணர்வு

இறையுணர்வு நம்முடைய ஒரே வழிகாட்டியாக இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
February 21, 2020
ஸ்ரீ அன்னை

தெய்வீக இருப்பு

ஒவ்வொரு இதயத்திலும், தெய்வீக இருப்பு என்பது எதிர்கால மற்றும் சாத்தியமான பரிபூரணங்களின் வாக்குறுதியாகும். – ஸ்ரீ அன்னை.
January 1, 2020

கூட்டு தியானம்

இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன். அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? முறை எப்போதும் […]
December 5, 2019
ஸ்ரீ அன்னை

தீர்வு

கஷ்டம் எதுவாயினும், நாம் உண்மையாகவே அமைதியாக இருந்தால் தீர்வு வரும். – ஸ்ரீ அன்னை
November 24, 2019
ஸ்ரீ அன்னை

இறைவன வேலை

பல யுகங்களின் தீவிர ஜர்வம்தான் நம்மை இங்கு இறைவனது வேலைக்கு கொண்டு வந்திருக்கிறது. – ஸ்ரீ அன்னை