ஏப்ரல் 24பாண்டிச்சேரிக்கு நான் இறுதியாக வந்து முப்பத்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதை இன்று கொண்டாடினோம். அன்று முதல், இந்த இடத்தை விட்டு நான் அகலவே இல்லை. – ஸ்ரீ அன்னை
மே 9, 1914 மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில் என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது, […]