வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டுமெனில் பணம், பொருள் என்பது தேவையே இல்லை. அது பயனற்றது. எவ்வித பற்றும் இன்றி இறைவனிடம் தூய பக்தியை மட்டும் கொண்டிருந்தாலே போதும். உலகில் அதைவிட நிம்மதியும், மகிழ்ச்சியும் தருவது […]
இறைவனுக்கு வெளியே எல்லாமே பொய்மையானவை; மாயையானவை. எல்லாமே துக்கமான இருண்மைதான். இறைவனில் மட்டுமே உயிர், ஒளி மற்றும் மகிழ்ச்சியே உள்ளது. இறைவனில்தான் உன்னத அமைதி உள்ளது: – ஸ்ரீ அன்னை
இறைவனில் இறைவனால் எல்லாமே மாற்றியமைக்கப்படுகின்றன; மேன்மைப்படுத்தப் படுகின்றன. எல்லாப் புதிர்களுக்கும், எல்லாச் சக்திகளுக்கும் திறவுகோல் இறைவனிடமே உள்ளது. – ஸ்ரீ அன்னை
நீ எவ்வளவுக் கெவ்வளவு தனியாக விடப்பட்டதாக உணர்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடை******check***** ஒளிமிக்க இருப்பை உணர்ந்து கொள்கிறாம் தம்பிக்கை வை. அவன் அனைத்தும் – ஸ்ரீ அன்னை