வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டுமெனில் பணம், பொருள் என்பது தேவையே இல்லை. அது பயனற்றது. எவ்வித பற்றும் இன்றி இறைவனிடம் தூய பக்தியை மட்டும் கொண்டிருந்தாலே போதும். உலகில் அதைவிட நிம்மதியும், மகிழ்ச்சியும் தருவது வேறெதுவும் இல்லை.
– ஸ்ரீ அன்னை