ஸ்ரீ அன்னை

March 15, 2022
ஸ்ரீ அன்னை

வீரம்

தன்னுடைய தவறுகளைத் தானே உணர்வதைவிட மிகப் பெரிய வீரம் வேறு எதுவும் இல்லை. – ஸ்ரீ அன்னை
March 13, 2022
ஸ்ரீ அன்னை

உதவி

இறைவனது அருள் தீண்டியதும் கஷ்டங்களெல்லாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளாக மாறிவிடுகின்றன.அருளின் உதவியால் அதைக்கண்டுபிடித்து அதை மாற்றி விடுவாய். ஆகவே கஷ்டத்தின் மூலம் நீ பெரிய முன்னேற்றம் அடைவாய்; முன்னால் ஒரு பெரிய தாவல்தாவி விடுவாய்.நீ இறைவனின்அருள் மீது […]
March 12, 2022
ஸ்ரீ அன்னை

அறியாமை

நாம் எல்லா அறியாமைகளிலிருந்து விடுபடவும், உண்மையான நம்பிக்கையைப் பெறவும், எப்போதும் ஆர்வமுற வேண்டும். – ஸ்ரீ அன்னை
March 11, 2022
ஸ்ரீ அன்னை

சாந்நித்தியம்

இறைவனுடைய சாந்நித்தியம் எப்போதும் உன்னுடன் இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
March 10, 2022
ஸ்ரீ அன்னை

சக்தி

உண்மையே உனக்குச் சக்தியாக இருக்கட்டும். உண்மையே உன் புகலிடமாகட்டும். – ஸ்ரீ அன்னை
March 9, 2022
ஸ்ரீ அன்னை

உண்மை

உண்மையே உனக்குச் சக்தியாக இருக்கட்டும். உண்மையே உன் புகலிடமாகட்டும். – ஸ்ரீ அன்னை
March 8, 2022
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

முன்னேற்றத்திற்கு முடிவு என்பது கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒருவன் தான் செய்வதை மேலும் சிறப்பாகச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும். – ஸ்ரீ அன்னை
March 7, 2022
ஸ்ரீ அன்னை

நிதானம்

தளராத நிதானமான முயற்சி எப்போதும் மிகப் பெரிய அளவில் பலனைக் கொண்டுவரும். – ஸ்ரீ அன்னை
March 6, 2022
ஸ்ரீ அன்னை

ஏப்ரல் 24

ஏப்ரல் 24பாண்டிச்சேரிக்கு நான் இறுதியாக வந்து முப்பத்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதை இன்று கொண்டாடினோம். அன்று முதல், இந்த இடத்தை விட்டு நான் அகலவே இல்லை. – ஸ்ரீ அன்னை