எதற்குமே புறவிஷயம் அல்லது சூழ்நிலை காரணமாய் இருக்கலாம் என்று நம்புவது பிழையானது அல்லது மூடநம்பிக்கை ஆகும். எல்லா விஷயங்களும் சூழ்நிலைகளும் திரை மறைவிற்குப் பின்னால் இயங்கும் ஒரு சக்தியின் செயல்பாடுகளின் விளைவுகளே ஆகும். – ஸ்ரீ […]
அவரவர் விருப்பதற்கிணங்க செயல்பட ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அவரவர் செயல்களுக்குத் தக்க இயல்பான விளைவுகளை அவர்களால் தடுக்க இயலாது. – ஸ்ரீ அன்னை