அச்சங்கள் யாவற்றையும், விரோத மனப்பாங்குகளையும், எல்லா சச்சரவுகளையும் அகற்றிவிட்டு உன்னுடைய கண்களையும் இதயத்தையும் திற. அதிமானுட சக்தி உள்ளது பார். – ஸ்ரீ அன்னை
உணர்ச்சிகளையோ, எண்ணங் களையோ ஒழுங்குபடுத்துவதைவிட பலவந்தமாக அடக்குவது சுல்பமே. ஆனால் உண்மையான ஒழுங்கு நிலையில் வைப்பதென்பது அடக்கு முறையைவிட பன்மடங்கு சிறந்தது. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை