அன்னையின் மந்திரங்கள்

July 3, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

இறைவனுடைய சங்கல்பத்தை வெளிப்படுத்தவே நாம் இப்புவியில் உள்ளோம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
May 31, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

நாம் எப்போதும் இடைவிடாத ஆர்வமுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும். அவ்வாறு இயலாவிடில் ஒரு குழந்தையின் எளிமையுடன் பிரார்த்தனை செய்வோமாக. – ஸ்ரீ அன்னை
May 30, 2023

அன்னையின் மந்திரங்கள்

மெய்யன்பும், மெய்யறிவும் எப்போதும் நம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆட்சி செய்ய வேண்டும். – ஸ்ரீ அன்னை
May 29, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே பிறரை முன்னேறச் செய்ய சிறந்த வழி. – ஸ்ரீ அன்னை
May 28, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

பிறருடைய தவறுகளுக்காக அவர்களிடம் சீற்றமுறுவதற்கு முன் எப்போதுமே, தன்னுடைய சொந்தத் தவறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
May 27, 2023

அன்னையின் மந்திரங்கள்

நேர்மையான பிரார்த்தனைகள் மாம் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் உண்டு – ஸ்ரீ அன்னை
May 26, 2023

அன்னையின் மந்திரங்கள்

நீ இறையன்புடன் தொடர்பு கொண்ட நிலையில் அந்த அன்பை யாவற்றிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் காண்பாய். – ஸ்ரீ அன்னை
May 25, 2023

அன்னையின் மந்திரங்கள்

பழக்கங்களை விடுவதென்பது கடினம்தான். அவற்றை தளராத உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். – ஸ்ரீ அன்னை
May 24, 2023

அன்னையின் மந்திரங்கள்

நமது மனமும், பிராணனும் மட்டுமின்றி உடலும் அதன் எல்லா அணுக்களும் திருவுருமாற்றத்திற்கு ஆர்வமுற வேண்டும். – ஸ்ரீ அன்னை