அன்னையின் மந்திரங்கள்

June 18, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறுதிவரை பாதையைப் பின்பற்று வதற்கு நீடித்த பொறுமையே தேவை. – ஸ்ரீ அன்னை
June 15, 2024

அன்னையின் மந்திரங்கள்

அசைக்க முடியாத நம்பிக்கையே நமக்கு உறுதுணை. – ஸ்ரீ அன்னை
June 14, 2024

அன்னையின் மந்திரங்கள்

என்னுடைய ஆசீர்வாதம் உன்னிடம் எப்போதும் இருக்கிறது. – ஸ்ரீ அன்னை
June 12, 2024

அன்னையின் மந்திரங்கள்

எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும், எப்போதும் அதிக நிறைவான, உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் எப்போதும் சலிப்பின்றி முன்னேறுவோமாக. – ஸ்ரீ அன்னை
June 3, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

தளராத நம்பிக்கை நமக்கு உள்ள வழித்துணை. – ஸ்ரீ அன்னை
June 2, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

இறைவனின் சக்தி அளவற்றது. நம் நம்பிக்கைதான் சிறியது. – ஸ்ரீ அன்னை
June 1, 2024

அன்னையின் மந்திரங்கள்

நம்முடைய எதிர்பார்ப்புகள் வெளிப்பட இயலாத அளவிற்கு பெரியவை அல்ல. இருக்க முடியாத எதையும் நாம் சிந்திக்க முடியாது. – ஸ்ரீ அன்னை
May 31, 2024

அன்னையின் மந்திரங்கள்

பிரபஞ்ச வெளிப்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும், ஒரு புதிய சிருஷ்டிக்கான சாத்தியக் கூறு ஆகும். – ஸ்ரீ அன்னை
May 30, 2024

அன்னையின் மந்திரங்கள்

இன்று நாம் அனுபவபூர்வமாக உணர இயலாதவையை நாளை உணர முடியும். பொறுமையுடன் இருப்பதொன்றே தேவை. – ஸ்ரீ அன்னை