White Roses

April 8, 2024

சிந்தனைப் பொறிகள்

எதிலும் மிதமாக இருப்போர் சக்திமான்களாக இருப்பின் மேலும் திடமானவர்கள் ஆவார்கள். அசக்தர்கள் தம்மிடமுள்ள சொற்ப வலுவையும் இழக்காமல் காப்பாற்றிக் கொள்வார்கள். – ஸ்ரீ அன்னை
April 7, 2024

சிந்தனைப் பொறிகள்

இறைவன் தான் பிரபஞ்சத்தின் தலைவன். நடைபெறும் திருவிளையாடல் யாவும் அவன் லீலை. உலகில். – ஸ்ரீ அன்னை
April 6, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

ஆங்கிலம் சரஸ்வதி தேவி நமக்கு வழங்கியுள்ள அற்புத தெய்வீக வரப்பிரசாதம். – ஸ்ரீ அன்னை
April 5, 2024

சிந்தனைப் பொறிகள்

ஒரு தீமை தன்னுடனேயே அதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது. – ஸ்ரீ அன்னை
April 4, 2024

சிந்தனைப் பொறிகள்

நான் என் வாழ்வில் இருமுறை ஒரே அனுபவத்தை நுகர்ந்ததில்லை. – ஸ்ரீ அன்னை
April 3, 2024

சிந்தனைப் பொறிகள்

வேதனைகளும் துயரங்களும் தனித்திருப்பவைகள் அல்ல. சுவஸ்தங்களையும் கொண்டிருப்பவை. பரிகாரங்களையும் தம்முடனேயே. – ஸ்ரீ அன்னை
April 2, 2024

சிந்தனைப் பொறிகள்

மனிதன் இறைவன் என்னும் மாபெரும் பூரணத்தின் மிகச் சிறு பகுதியானவன். – ஸ்ரீ அன்னை
April 1, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

நாம் பார்க்க முடியாத இறை நயனங்கள் நம்மைப் பார்த்து நமக்கு வழிகாட்டுகின்றன. நமக்குப் பாதை, அதுவே நமது இலக்கு. அவை காட்டுவத. – ஸ்ரீ அன்னை
March 31, 2024

வெள்ளை ரோஜாக்கள்

ஞானமும் சக்தியும் புது இறைப்பேரின்ப வாரிதியை நாம் துய்க்க நமக்குக் கிடைத்துள்ள புதுக் கருவிகளாகும். – ஸ்ரீ அன்னை