Victory

October 19, 2021
ஸ்ரீ அன்னை

வெற்றி

உன்னுடைய முன்னேற்றத்திற்கும், நீ செய்யும் வேலைகளுக்கும் உனக்கு ஆதரவாக என்னுடைய உதவி எப்பொழுதும் இருக்கிறது. இன்று உன்னால் வெற்றிகொள்ள முடியாத இடர்களை, நாளையோ அல்லது அதன் பின்னரோ வெற்றி கொள்ள முடியும். – ஸ்ரீ அன்னை
October 2, 2021
ஸ்ரீ அன்னை

வெற்றி

அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி. – ஸ்ரீ அன்னை
September 1, 2021
ஸ்ரீ அன்னை

பேருண்மையின் வெற்றி

இவ்வுலகில் எதைப்பற்றியேனும் நான் உறுதியாக இருந்தால், அது ஒன்றே ஒன்றைப்பற்றி மட்டும்தான் : பேருண்மையின் வெற்றி. – ஸ்ரீ அன்னை