faith

August 1, 2021
அன்னை தர்ஷன்

ஜாதகத்தை பற்றி – ஸ்ரீ அன்னை

உன்னுடைய ஜாதகத்தை காட்டிலும் பிரபுவை வலியவராக இருக்க விடக் கூடாதா? பரம பிரபுவை பொறுத்தமட்டில் மாற்ற முடியாத ஜாதகம் என்பதே இல்லை. பிரபுவின் தயையில் நம்பிக்கை கொள். அனைத்தும் மாறும்! – ஸ்ரீ அன்னை
January 1, 2018
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – நம்பிக்கை

நம் தைரியமும், தாங்கிக்கொள்ளும் திறனும், நம் நம்பிக்கையின் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும். நமது நம்பிக்கையின் எல்லைக்கோ அளவேயில்லை. – ஸ்ரீ அன்னை