Divine

February 10, 2022
ஸ்ரீ அன்னை

இறை சேவை

அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
February 9, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை ஒளி

இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம், இறைவனின் ஞானத்தில் நாம் அறிவோம், இறைவனின் சங்கற்பத்தில் நாம் சித்தி பெறுவோம். – ஸ்ரீ அரவிந்தர்
December 4, 2021
ஸ்ரீ அன்னை

புனிதமான பணி

இறைவனுக்காகப் பணியாற்றுவது எந்த சமுதாய மற்றும் குடும்பப் பணிகளைக் காட்டிலும் புனிதமானது. – ஸ்ரீ அன்னை