அன்னையின் மந்திரங்கள்

July 23, 2024

அன்னையின் மந்திரங்கள்

மிகப் பரிபூரணமான சாந்தியிலும், தெளிவிலும், சமநிலையிலும் யாவும் இறைவனேயாகவும், இறைவனே யாவுமாகவும் உணரப்படுகிறது. – ஸ்ரீ அன்னை
July 22, 2024

அன்னையின் மந்திரங்கள்

இப்புவியின் மீது ஒரு புத்தொளி பாயும். புதியதோர் உலகம் பிறந்திடும். வாக்களிக்கப்பட்ட அனைத்தும் நிறைவேறும். – ஸ்ரீ அன்னை
July 21, 2024

அன்னையின் மந்திரங்கள்

மனிதர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பிவிடாதே. ஆனால் உன்னைவிட அதிகம் அறிந்த ஞானிகளிடம் கீழ்ப்படிய வெட்கப் படாதே. – ஸ்ரீ அன்னை
July 20, 2024

அன்னையின் மந்திரங்கள்

மனம் என்பது ஒரு தெளிவான, துலக்கிய நிலைக்கண்ணாடி. அதை மாசின்றி வைத்துக் கொள்வதும் அதன்மேல் தூசுபடியாமல் வைத்துக் கொள்வதும் நம் தொடர்ந்த கடமை. – ஸ்ரீ அன்னை
July 19, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

மனம் என்பது ஒரு தெளிவான, துலக்கிய நிலைக்கண்ணாடி. அதை மாசின்றி வைத்துக் கொள்வதும் அதன்மேல் தூசுபடியாமல் வைத்துக் கொள்வதும் நம் தொடர்ந்த கடமை. – ஸ்ரீ அன்னை
July 18, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனின் மேலான தியான நிலையின் மாறா சாந்தியும், இறைவனின் நிலைபேறுடைய நித்தியதவத்தின் அமைதியான நோக்கும் எல்லோரிடமும் உள்ள குறைபாடு. – ஸ்ரீ அன்னை
July 17, 2024
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஞானி ஒருபோதும் தனிமையில் இல்லை… அவன் தனக்குள்ளே, அனைத்துக்கும் அதிபதியான இறைவனுடனேயே இருக்கிறான். – ஸ்ரீ அன்னை
July 12, 2024

அன்னையின் மந்திரங்கள்

கயவர்களின் பேச்சுக்கள் உனக்குள் பதியாமல் இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
July 7, 2024

அன்னையின் மந்திரங்கள்

நாம் நமது எண்ணங்களின் மேல் கவனம் வைக்க வேண்டும். தீய எண்ணம் மிகவும் ஆபத்தான கள்வன். – ஸ்ரீ அன்னை