அன்னையின் மந்திரங்கள்

April 2, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 8 மெய்யார்வத்துடன் நீ இறைவனிடம் ” எனக்கு நீ மட்டுமே வேண்டும்” என்று சொல்வாயானால், நீ நேர்மையாக இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளை இறைவன் உனக்கு ஏற்படுத்துவான். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 1, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 7 இறைவனின் உதவி இருக்கும்போது இயலாதது என்பது எதுவும் கிடையாது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
March 31, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 6 மானிட ஆசாபாசங்களிலிருந்து நீ விலகி இரு; நீ மகிழ்ச்சியாய் இருப்பாய் எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
March 30, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 5 நம்முடைய சந்தோஷத்தை இறைவனிடம் மட்டுமே தேடுவோமாக. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
March 29, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 8 பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கிப் பார். நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதைப் பார் — நிச்சயமாக முன்னேறுவாய். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை