அன்னையின் மந்திரங்கள்

April 12, 2023

அன்னையின் மந்திரங்கள்

சாந்தமான அமைதியில் வலிமை புதுப்பிக்கப்படுகின்றது. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 10, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 15 எளிமையான விசுவாசமுள்ள இதயம் ஒரு மகத்தான வரப்பிரசாதம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 9, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 14 அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி. எனது ஆசிகள்.  
April 8, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 13 அசைக்க முடியாத ஒரு அமைதியில்தான் உண்மையான சக்தியைக் முடியும். காண. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 7, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 13 அசைக்க முடியாத ஒரு அமைதியில்தான் உண்மையான சக்தியைக் முடியும். காண எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 6, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 12 இறை சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறது. அது எந்த புது வடிவங்களின் மூலமாக வெளிப்படமுடியும் என்று நாம் கண்டறிய வேண்டும். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 5, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 11 இறைவனுடைய சக்திக்கு நீ மேலும் உள்ளத்தைத் திற. உன்னுடைய செயல்கள் முழு நிறைவை நோக்கி உறுதியாக முன்னேறும். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 4, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 10 எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் சாத்தியமோ, (அப்போதெல்லாம்) இறைவன் புவியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 3, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 9 மிக உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை