ஸ்ரீ அன்னை

September 21, 2021
ஸ்ரீ அன்னை

அமைதி

அமைதியில்தான் அறிவும் சக்தியும் உண்மையாக பயனுள்ளதாக இருக்கும். – ஸ்ரீ அன்னை
September 20, 2021
ஸ்ரீ அன்னை

தைரியம்

உடலில் தைரியம் உதவியாக இருக்க வேண்டும். உன்னதமான தைரியம் ஒருவர் தனது தவறுகளை அங்கீகரிப்பதாகும். ஒருவர் தனது தவறுகளை அங்கீகரிப்பதை விட பெரிய தைரியம் இல்லை. – ஸ்ரீ அன்னை
September 19, 2021
ஸ்ரீ அன்னை

காணிக்கை

நம்மையே இறைவனுக்கு நாம் காணிக்கையாக்கும் போது, அது நன்கு இணைந்ததாயும், திறன் கூடியதாயும் இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
September 18, 2021
ஸ்ரீ அன்னை

வழிகாட்டல்

உங்களுடைய வேலைகளிலும், சாதனைகளிலும், வழிகாட்டவும், உதவவும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்பதில் உறுதியாக இரு. – ஸ்ரீ அன்னை
September 17, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும், எப்போதும் அதிக நிறைவான, உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் சலிப்பின்றி முன்னேறுவோமாக. – ஸ்ரீ அன்னை
September 16, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன. அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும். நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப் படுத்தப்படவேண்டும். நமது செயல்கள் இன்னும் வலுவற்றவையாக இருக்கின்றன. அவை ஆற்றல் வாய்ந்தவையாக ஆக […]
September 15, 2021
ஸ்ரீ அன்னை

நோய்கள் குணமடைய செய்யவேண்டியது

எல்லாவற்றிற்கும், அது எதுவானாலும், அதைக் குணப்படுத்துவதற்கு மிக நிச்சயமான வழி, அமைதியாக இருந்து ஒருமுனைப்பட்டு, மேலிருந்து சக்தி வேலை செய்யும்படி விடுவதுதான். உறுதியான நம்பிக்கையுடனும் வலுவான இச்சாசக்தியுடனும் சரியானபடி, சரியான நேரத்தில் போதிய அளவு காலத்திற்கு […]
September 12, 2021
ஸ்ரீ அன்னை

உண்மை

என்று பூமி உண்மைக்கு விழிப்புற்று இறைவனுக்காகவே வாழ்கிறதோ, அந்நாளே தெய்வீக ஆசியுடன் கூடிய நன்னாளாகும். – ஸ்ரீ அன்னை
September 11, 2021
ஸ்ரீ அன்னை

முயற்சி

நல்ல வேலையெல்லாம், ஒருங்கிணைந்த பொறுமையுடன் கூடிய முயற்சியினால் செய்யப்படுகின்றன. – ஸ்ரீ அன்னை