ஸ்ரீ அன்னை

October 10, 2021
ஸ்ரீ அன்னை

பணம்

இந்தப் பொருள்நிறைந்த உலகில், மனிதர்களுக்கு, தெய்வீக விருப்பத்தை விட பணம் மிகவும் புனிதமானது. – ஸ்ரீ அன்னை
October 9, 2021
ஸ்ரீ அன்னை

ஆழம்

மிக உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய். – ஸ்ரீ அன்னை
October 8, 2021
ஸ்ரீ அன்னை

உதவி

இறைவனின் உதவி இருக்கும்போது இயலாதது என்பது எதுவும் கிடையாது. – ஸ்ரீ அன்னை
October 7, 2021
ஸ்ரீ அன்னை

ஆசாபாசங்கள்

மானிட ஆசாபாசங்களிலிருந்து நீ விலகி இரு, நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். – ஸ்ரீ அன்னை
October 6, 2021
ஸ்ரீ அன்னை

சந்தோஷம்

நம்முடைய சந்தோஷத்தை இறைவனிடம் மட்டுமே தேடுவோமாக. – ஸ்ரீ அன்னை
October 5, 2021
ஸ்ரீ அன்னை

இறையருள்

இறையருளில் முழு நம்பிக்கை வை. இறையருள் உனக்கு எல்லா வகையிலும் உதவும். – ஸ்ரீ அன்னை
October 4, 2021
ஸ்ரீ அன்னை

ஆசிகள்

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியிலும் என் ஆசிகள் உனக்கு உண்டு. – ஸ்ரீ அன்னை
October 3, 2021
ஸ்ரீ அன்னை

உண்மையான சக்தி

அசைக்க முடியாத ஒரு அமைதியில்தான் உண்மையான சக்தியைக் காண முடியும். – ஸ்ரீ அன்னை
October 2, 2021
ஸ்ரீ அன்னை

வெற்றி

அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி. – ஸ்ரீ அன்னை