ஸ்ரீ அன்னை

January 27, 2022
ஸ்ரீ அன்னை

யாவும் சீராகும்

இறையுணர்வு உனக்குள்ளும், உன் மூலமாகவும் வேலை செய்யட்டும். அப்போது யாவும் சீராகும். – ஸ்ரீ அன்னை
January 26, 2022
ஸ்ரீ அன்னை

அமைதி

விஷயங்கள் கடினமாகும் போதெல்லாம், நாம் அமைதியாகவும், மௌனமாகவும் இருக்கவேண்டும் – ஸ்ரீ அன்னை
January 25, 2022
ஸ்ரீ அரவிந்தர்

வன்முறை

எல்லா வன்முறையையும் அமைதிப்படுத்து. நின் தெய்வீக அன்பு மட்டுமே ஆட்சி செலுத்தட்டும். – ஸ்ரீ அன்னை
January 24, 2022
ஸ்ரீ அன்னை

வேலை

வேலையில் பூரணத்துவமே குறிக்கோளாக வேண்டும். ஆனால் அதை மிகப் பொறுமையுடன் கூடிய முயற்சியினால்தான் அடையமுடியும். – ஸ்ரீ அன்னை
January 23, 2022
ஸ்ரீ அன்னை

விழித்தெழு

வாழ்க்கை என்பது இரவின் இருளில் செய்யும் பயணம் ஆகும். உள் ஒளிக்கு விழித்தெழு. – ஸ்ரீ அன்னை
January 22, 2022
ஸ்ரீ அன்னை

வெற்றி

எல்லாத் தவறுகளிலிருந்தும், எல்லாத் தெளிவற்ற நிலைகளிலிருந்தும், எல்லா அறியாமைகளிலிருந்தும் வெற்றிபெற்று எழ, நாம் தினமும் ஆர்வமுற வேண்டும். – ஸ்ரீ அன்னை
January 21, 2022
ஸ்ரீ அன்னை

சார்ந்திருப்பது

எதற்கும், எதிலும் இறைவனைச் சார்ந்திருப்பது எவ்வாறு என்பதை நாம் அறிதல் வேண்டும். இறைவனால் மட்டுமே இடையூறுகளையெல்லாம் வெல்ல முடியும். – ஸ்ரீ அன்னை
January 20, 2022
ஸ்ரீ அன்னை

இறை பிரார்த்தனை

சுடர்விட்டு எரியும் நமது தீவிர நன்றியறிதலையும், உவகையும் நம்பிக்கையும் நிறைந்த நமது பற்றுதலையும் ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். – ஸ்ரீ அன்னை
January 19, 2022
ஸ்ரீ அன்னை

பிரார்த்தனை

இறைவனின் அருளை நோக்கிச் செய்யப்படும், ஆர்வமுடைய நேர்மையான பிரார்த்தனை எதுவும் வீணாவதில்லை. – ஸ்ரீ அன்னை