ஸ்ரீ அன்னை

July 1, 2024

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் அமைதி நம் இதயங்களில் இடையறாது உறைதல் வேண்டும். – ஸ்ரீ அன்னை
June 23, 2024

அன்னையின் மந்திரங்கள்

எல்லா வாழ்வின் ரசமாகவும் எல்லாச் செயல்களின் காரண கர்த்தாவாகவும், நம் எண்ணங்களின் இலக்காகவும் இருப்பவன் இறைவன். – ஸ்ரீ அன்னை  
June 22, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

வேளை வந்து விட்டது” என்று இறைவன் கூறிவிட்டான். எனவே எல்லாத் தடைகளையும் தாண்டி விடலாம். – ஸ்ரீ அன்னை
June 22, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனுக்குப் புறம்பான அனைத்தும் பொய்மையும், பிரமையும், துயர் மிகுந்த அறியாமையும் ஆகும். – ஸ்ரீ அன்னை
June 21, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

நேற்றைய வெற்றி என்பது, நாளைய வெற்றியை நோக்கி ஒர் அடி முன் செல்வதேயாகும். – ஸ்ரீ அன்னை
June 20, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

தளராத பொறுமை உள்ளவருக்கே வெற்றி. – ஸ்ரீ அன்னை
June 19, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடியும் போராடிப் பெற்ற வெற்றியாகும். – ஸ்ரீ அன்னை
June 18, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறுதிவரை பாதையைப் பின்பற்று வதற்கு நீடித்த பொறுமையே தேவை. – ஸ்ரீ அன்னை
June 15, 2024

அன்னையின் மந்திரங்கள்

அசைக்க முடியாத நம்பிக்கையே நமக்கு உறுதுணை. – ஸ்ரீ அன்னை