தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதன் விளைவு சிதைவும் மரணமும்,இறைவன்மீது மட்டுமே ஒருமுனைப்பட்டிருப்பதால் வாழ்வு, வளர்ச்சி, அநுபூதி இவை கிடைக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
உனக்காகச் சரணத்தையும் தெய்வ சக்தியே செய்யும் என்ற தவறான, சோம்பேறித்தனமான எண்ணத்தையும் ஒழி. நீ அவளிடம் சரணடைய வேண்டும் என்று பரமன் கோருகிறான், ஆனால் உன்னைச் கட்டாயப் படுத்தவில்லை. இறுதித் திருவுருமாற்றம் ஏற்படும் வரை எந்தக் […]
இறைவனே ஒருபோதும் கைவிடாத உறுதியான நண்பன், பேராற்றல், மேலான வழிகாட்டி, இறைவனே இருளைச் சிதரடிக்கும் பேரொளி, – உறுதியாக வெற்றியளிக்கவல்ல வெற்றிவீரன் – ஸ்ரீ அரவிந்தர்