ஸ்ரீ அரவிந்தர்

February 14, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – த்யானம்

இறைவனின் தியானத்திலுள்ள மகிமை எவ்வளவு அமைதியுடையதாக உயர்ந்ததாக, தூய்மையானதாக உள்ளது. – ஸ்ரீ அரவிந்தர்
February 13, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை சிந்தனை

தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதன் விளைவு சிதைவும் மரணமும்,இறைவன்மீது மட்டுமே ஒருமுனைப்பட்டிருப்பதால் வாழ்வு, வளர்ச்சி, அநுபூதி இவை கிடைக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
February 12, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறைவன்

ஒரே வேலை, ஒரே குறிக்கோள், ஒரே மகிழ்ச்தி – இறைவன். – ஸ்ரீ அரவிந்தர்
February 11, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை உணர்வு

இறை உணர்வு ஒன்றே நமது வழிகாட்டியாக இருக்க வேண்டும் – ஸ்ரீ அரவிந்தர்
February 9, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை ஒளி

இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம், இறைவனின் ஞானத்தில் நாம் அறிவோம், இறைவனின் சங்கற்பத்தில் நாம் சித்தி பெறுவோம். – ஸ்ரீ அரவிந்தர்
February 8, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – நினைவு

நீ எதைச் செய்த போதிலும் இறைவனின் நினைவுடனிரு – ஸ்ரீ அரவிந்தர்
February 7, 2022
ஸ்ரீ அரவிந்தர்

சரணம்

உனக்காகச் சரணத்தையும் தெய்வ சக்தியே செய்யும் என்ற தவறான, சோம்பேறித்தனமான எண்ணத்தையும் ஒழி. நீ அவளிடம் சரணடைய வேண்டும் என்று பரமன் கோருகிறான், ஆனால் உன்னைச் கட்டாயப் படுத்தவில்லை. இறுதித் திருவுருமாற்றம் ஏற்படும் வரை எந்தக் […]
February 5, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – நண்பன்

இறைவனே ஒருபோதும் கைவிடாத உறுதியான நண்பன், பேராற்றல், மேலான வழிகாட்டி, இறைவனே இருளைச் சிதரடிக்கும் பேரொளி, – உறுதியாக வெற்றியளிக்கவல்ல வெற்றிவீரன் – ஸ்ரீ அரவிந்தர்
February 4, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறைவன்

உனது ஆன்மா இறைவன் ஒருவனையே நம்பட்டும். இறைவளை மட்டுமே நினை, அப்பொழுது இறைவன் உன்னுடன் இருப்பான். – ஸ்ரீ அரவிந்தர்