ஸ்ரீ அன்னை

May 19, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

கஷ்டம் எதுவாயினும், நாம் உண்மையாகவே அமைதியாக இருந்தால் தீர்வு வரும். – ஸ்ரீ அன்னை
May 18, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

இவ்வுலகம் இன்னும் அறியாமையினாலும் பொய்மை யினாலும் ஆளப்பட்டு வருகிறது. எனினும் உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. – ஸ்ரீ அன்னை
May 17, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

கஷ்டம் எதுவாயினும், நாம் உண்மையாகவே அமைதியாக இருந்தால் தீர்வு வரும். – ஸ்ரீ அன்னை
May 16, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

பொருட்களின் வெளித் தோற்றத்துக்குப் பின்னால் பூரணமான உணர்வு என்னும் கடல் இருக்கின்றது. அதில் எப்போதும் நாம் மூழ்கலாம். – ஸ்ரீ அன்னை  
May 15, 2024

அன்னையின் மந்திரங்கள்

பல யுகங்களின் தீவிர ஆர்வம்தான் நம்மை இங்கு இறைவனது வேலைக்கு கொண்டு வந்திருக்கிறது. – ஸ்ரீ அன்னை
May 14, 2024

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொரு வேதனையும் திருவுருமாற்றத்திற்கு வழி வகுக்கட்டும். – ஸ்ரீ அன்னை
April 20, 2024

சிந்தனைப் பொறிகள்

உன் நற்குணங்கள் மனிதருடைய புகழ்ச்சிக்கும் பரிசுக்கும் உரியவையாக இருக்கவேண்டாம்; உன் னுள் இருக்கும் இறைவன் உன்னிடம் கோருபவை யாகவும், உனக்கு முழுமையளிக்கக் கூடியவை யாகவும் அவை இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
April 19, 2024

சிந்தனைப் பொறிகள்

பெருந்தன்மையும் தாராள மனப்பான்மை யுமே ஆன்மாவின் விண்ணுலக வீடாகும்; இவை இல்லையேல், மனிதன் என நாம் காண்பது இருட்ட றையில் உழலும் ஒரு பூச்சியே, வேறில்லை. – ஸ்ரீ அன்னை
April 18, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

மன்னிக்கக் கடினமான குற்றங்களாக நான் காண்பவை இரண்டே : கொடுமை, அற்பத்தனம். ஆனால் இவையே எங்கும் பரவிநிற்கும் குற்றங்களா கும். எனவே இவற்றைப் பிறரிடம் வெறுப்பதற்குப் பதிலாக, நம்முள் ஒழித்துக்கட்ட வேண்டும். – ஸ்ரீ அன்னை […]