ஸ்ரீ அன்னை

March 26, 2022
ஸ்ரீ அன்னை

அன்பு

இறைவனுடைய உண்மையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும் பின்பற்றுவது தான் முக்கியம் – ஸ்ரீ அன்னை
March 25, 2022
ஸ்ரீ அன்னை

ஆறுதல

இறைவனின் அன்பில் நாம் எப்போதும் ஆதரவையும், ஆறுதலையும் காணமுடியும். – ஸ்ரீ அன்னை
March 22, 2022
ஸ்ரீ அன்னை

தூதுவன்

மாந்தரிடையே உனது வருகையைக் கட்டியங் கூறும் தூதுவளாக என்னை நியமிப்பாய், ஓ, பிரபு! தகுதி பெற்ற மாந்தரெல்லாம் இந்த இன்பத்தை நுகரட்டும். எல்லையற்ற கருணையினால் நீ எனக்களித்திருக்கும் இப்பேரின்பத்தை எல்லோரும் நுகரட்டும்; உனது பேரமைதி உலக […]
March 21, 2022
ஸ்ரீ அன்னை

ஆபத்து

ஆபத்தான வேளையில் பூரண அமைதியே தேவை. – ஸ்ரீ அன்னை
March 20, 2022
ஸ்ரீஅன்னை

வலிமை

உண்மையான வலிமை எப்போதுமே அமைதியானது – ஸ்ரீ அன்னை
March 19, 2022

இறைவன்

நீ எதைச் செய்தாலும், இறைவனை கொள் – ஸ்ரீ அன்னை
March 18, 2022
ஸ்ரீ அன்னை

வெற்றி

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதை விட, மிகப் பெரிய வெற்றி எதுவும் இல்லை. – ஸ்ரீ அன்னை
March 17, 2022
ஸ்ரீ அன்னை

வேலை

மிகக் கடினமாக இருப்பினும், எது உனக்கு மிகச் சிறந்ததாகத் தெரிகிறதோ, அதையே எப்போதும் செய். – ஸ்ரீ அன்னை
March 16, 2022
ஸ்ரீ அன்னை

முதுமொழி

ஒவ்வொரு எண்ணிலும் ஒருமை இருப்பதுபோல அனைத்திலும் இறைவன் ஒன்றாக இருக்கிறான்” என்பது ஒரு முதுமொழி. – ஸ்ரீ அன்னை