ஸ்ரீ அன்னை

April 4, 2022
ஸ்ரீ அன்னை

உண்மை

“உண்மை” நமக்குள்ளேயே இருக்கிறது. நாம்தான் அதை உய்த்துணர வேண்டும். – ஸ்ரீ அன்னை
April 3, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நாம் இறைவனின் அருளின் மேல் நம்பிக்கை வைக்கும் போது திடமான உறுதியான ஒரு துணிவைப் பெறுகிறோம். – ஸ்ரீ அன்னை
April 2, 2022
ஸ்ரீ அன்னை

செயல்

சலனமற்ற மனத்துடனும், அமைதியான உள்ளத்துடனும் மகிழ்ச்சியாகச் செயல்புரிவோம். – ஸ்ரீ அன்னை
April 1, 2022
ஸ்ரீ அன்னை

சரணாகதி

மனிதன் கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்தால் தன்னில் கடவுளைக் காண்கிறான். – ஸ்ரீ அன்னை  
March 31, 2022
ஸ்ரீ அன்னை

சேவை

இறைவனுக்கு சேவை செய்வதை விட மிகப்பெரிய மகிழ்ச்சி வேறில்லை. – ஸ்ரீ அன்னை
March 30, 2022
ஸ்ரீ அன்னை

சாந்தி

சாந்தியிலும், இறைவன் வெளிப்படுகிறான். எதனாலும் பாதிக்கப்படாமல் இரு; இறைவன் வெளிப்படுவான்.
March 29, 2022
ஸ்ரீ அன்னை

எண்ணம்

நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும் போதும், நம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போதும், யாவும் எவ்வளவு அழகாகவும், மாட்சிமிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் மாறிவிடுகிறது – ஸ்ரீ அன்னை
March 28, 2022

அருள்

அருள் என்றுமே நம்மைக் கைவிடுவதில்லை. இந்த நம்பிக்கையை நம் உள்ளத்தில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
March 27, 2022
ஸ்ரீ அன்னை

அமைதி

உன்னுடைய இதயத்திலும் மனத்திலும் இறைவனுடைய அமைதி ஆட்சி செய்யட்டும். – ஸ்ரீ அன்னை