ஸ்ரீ அன்னை

April 4, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 10 எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் சாத்தியமோ, (அப்போதெல்லாம்) இறைவன் புவியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 3, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 9 மிக உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 2, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 8 மெய்யார்வத்துடன் நீ இறைவனிடம் ” எனக்கு நீ மட்டுமே வேண்டும்” என்று சொல்வாயானால், நீ நேர்மையாக இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளை இறைவன் உனக்கு ஏற்படுத்துவான். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 1, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 7 இறைவனின் உதவி இருக்கும்போது இயலாதது என்பது எதுவும் கிடையாது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
March 31, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 6 மானிட ஆசாபாசங்களிலிருந்து நீ விலகி இரு; நீ மகிழ்ச்சியாய் இருப்பாய் எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
March 30, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 5 நம்முடைய சந்தோஷத்தை இறைவனிடம் மட்டுமே தேடுவோமாக. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
March 29, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 8 பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கிப் பார். நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதைப் பார் — நிச்சயமாக முன்னேறுவாய். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
November 17, 2022

Darshan Message — 17 November 2022

Darshan Message — 17 November 2022
October 9, 2022

திருஉரு மாற்றம்

உள்முக திருஉரு மாற்றத்தின் இடைவிடாத, மேலும் தவிர்க்க இயலாத வெளிப்பாடாகவே வெளிப்புறச் சூழல் மாற்றம் இருக்க வேண்டும். இயல்பாக, புற வாழ்க்கை நிலைகளின் எல்லா முன்னேற்றங்களும் உள்முக முன்னேற்றத்தின் மலர்ச்சி நிலையே ஆகும். – ஸ்ரீ […]