ஸ்ரீ அன்னை

May 14, 2023

அன்னையின் மந்திரங்கள்

அச்சங்கள் யாவற்றையும், விரோத மனப்பாங்குகளையும், எல்லா சச்சரவுகளையும் அகற்றிவிட்டு உன்னுடைய கண்களையும் இதயத்தையும் திற. அதிமானுட சக்தி உள்ளது பார். – ஸ்ரீ அன்னை
May 13, 2023

அன்னையின் மந்திரங்கள்

அதிமானுட சக்தி வெளிப்படத் தயாராக உள்ளது. நாமும் தயாரானவுடன் அது வெளிப்படும். – ஸ்ரீ அன்னை
May 12, 2023

அன்னையின் மந்திரங்கள்

நடக்க வேண்டியவை நடக்கும்” என்ற திட உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும். – ஸ்ரீ அன்னை
May 11, 2023

அன்னையின் மந்திரங்கள்

இறைவனிடம் மட்டுமே நாம் முழுமையான சாந்தியையும் பூரண நிறைவையும் பெற முடியும். – ஸ்ரீ அன்னை
May 10, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஒருவரது இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஆதியந்தமிலாத இறைவாஸ உணர்வுக்கு ஈடான மகிழ்ச்சி வேறெதுவுமில்லை. – ஸ்ரீ அன்னை
May 8, 2023

அன்னையின் மந்திரங்கள்

நாம் போட்டிகளையும், சச்சரவுகளையும் அகற்றி, ஒத்துழைப்பையும் தோழமையையும் நிலவச் செய்ய வேண்டும். – ஸ்ரீ அன்னை
May 7, 2023

அன்னையின் மந்திரங்கள்

நமது மனம் மௌனமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். ஆனால் நம் இதயம் தீவிரமானதொரு பேரார்வத்தால் நிறைந்திருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
April 25, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் உருப்பெற சிறிது காலம் ஆகலாம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 24, 2023

Darshan Card : 24 April 2023 – Anniversary of The Mother’s final arrival in Pondicherry

Darshan Card : 24 April 2023 – Anniversary of The Mother’s final arrival in Pondicherry