ஸ்ரீ அன்னை

May 23, 2023

அன்னையின் மந்திரங்கள்

நமது முழுமை வளர வளர நாம் பிறரை பெருநோக்குடன் அறிகிறோம். – ஸ்ரீ அன்னை
May 22, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொருவரும் அவரவருடைய நேர்மையான ஆர்வத்திற்கு மட்டுமே பொறுப்பாவார். – ஸ்ரீ அன்னை
May 21, 2023

அன்னையின் மந்திரங்கள்

பேரார்வம் விழித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு தினமும் நம்மை இலட்சியத்திற்கு அருகே கொண்டு செல்கின்றது. – ஸ்ரீ அன்னை
May 20, 2023

அன்னையின் மந்திரங்கள்

உன் இதயத்தின் ஆழங்களுள் பார். அங்கே இறைவனின் சாந்நித்யத்தைக் காண்பாய். – ஸ்ரீ அன்னை
May 19, 2023

அன்னையின் மந்திரங்கள்

உன் உள்ளமெனும் கண்ணாடியைக் கூர்ந்து கவனி. கொஞ்சம் கொஞ்சமாக தூய மகிழ்ச்சியையும், கலப்படமில்லாத அமைதியையும் நீசுவைக்க ஆரம்பிப்பாய். – ஸ்ரீ அன்னை
May 18, 2023

அன்னையின் மந்திரங்கள்

இறைவன் பூமியில் வெளிப்பட முடியும்” என்பதை மனிதனுக்கு உறுதியாக நிரூபிப்பதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும். – ஸ்ரீ அன்னை  
May 17, 2023

அன்னையின் மந்திரங்கள்

பூரணமான வெளிப்பாட்டின் பொருட்டு தெய்வீக சக்தி தன்னுள் பாய மனம் அமைதியாக இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
May 16, 2023

அன்னையின் மந்திரங்கள்

பொறுமை, வலிமை, தைரியம், சாந்தம், அசைக்க முடியாத ஆற்றல் இவற்றுடன் அதிமானுட சக்தியை ஏற்க நம்மை நாம் தயார் செய்துகொள்வோம். – ஸ்ரீ அன்னை
May 15, 2023

அன்னையின் மந்திரங்கள்

அதிமானுட சக்தி வெளிப்படுங்கால் நிகரற்ற ஒரு மகிழ்ச்சி புவி முழுவதும் பரவிடும். – ஸ்ரீ அன்னை