ஸ்ரீ அன்னை

March 10, 2024

வெள்ளை ரோஜாக்கள்

வாழ்வில் எல்லா கசப்பான சம்பவங்களும் அகந்தை நம்மிலிருந்து அகல மறுப்பதனால் தான் ஏற்படுகின்றன. – ஸ்ரீ அன்னை
March 7, 2024

வெள்ளை ரோஜாக்கள்

ஒரு அமைதியான இடைவேளை சில சமயங்களில் அவசியமாகிறது. – ஸ்ரீ அன்னை
March 6, 2024

வெள்ளை ரோஜாக்கள்

உங்கள் வாழ்வின் உண்மையான இலட்சியம் இறைவனுக்காக வாழ்வது தான் அல்லது அவன் அம்சமாக விளங்கும் உங்கள் உள்ளுறை ஆன்மாவுக்காக வாழ்வதற்கே. – ஸ்ரீ அன்னை
March 5, 2024

வெள்ளை ரோஜாக்கள்

சுய அகந்தையை அகற்றி விட்டால் வாழ்வு அற்புத சுகந்தமாகி விடுகிறது. அறியாயோ ? – ஸ்ரீ அன்னை
March 4, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே. – ஸ்ரீ அன்னை
March 1, 2024

வெள்ளை ரோஜாக்கள்

இறைவனிடம் நம்பிக்கை வை. அமைதியில் ஆழ்ந்திரு. உன்னை அவருடைய அருளுக்கும் சக்திக்கும் முழுவதுமாகத் திறந்து வை. எல்லாம் சரியாகி விடும். – ஸ்ரீ அன்னை
February 21, 2024

Mothers Birthday Darshan Card

January 1, 2024

Happy New Year 2024

Happy New Year 2024
November 20, 2023

அன்னையின் மந்திரங்கள்

அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை