வேதனைப்படாதே ,
கவலைப்படாதே ;
எல்லாவற்றிற்கும் மேலாக
எல்லா அச்சத்தையும் விரட்டியடி ;
அச்சம் ஆபத்தானது ,
அது முக்கியமே அல்லாத ஒன்றிற்கு
முக்கியத்துவம் கொடுத்துவிடும் .
சில நோய் அடையாளங்கள்
திரும்பவும்
தோன்றுவதைக் கண்டு அஞ்சுவதே
நோய் மீண்டும் வருவதற்குப்
போதுமானது .
– ஸ்ரீ அன்னை