கண்ணைப் பறித்திடும் வண்ண வகையில் மாறுபா(டு) இல்லா மரகதப் பசுமைதன் ஒப்பனை செய்த ஒழுங்கிலே பரிதியின் கதிர்களைப் போர்த்திடக் களிகிளர் மலர்கள் பின்னல் இட்டிடும் பின்னணி உயிரியம், எவர்தம் நோக்கிலும் எட்டிடா விதமாய்’ அவளின் ஊழ்க்கூ(று) அமைவுக் காட்சியைச் சிறைதான் பிடித்து மறைத்து வைத்ததே.
– ஸ்ரீ அரவிந்தர்