பயம் என்பது மறைமுகமான சம்மதம் ஆகும். நீ ஏதாவது ஒன்றைப் பற்றி பயப்படுகிறாய் என்றால், அதற்கு நீயே மறைமுகமாய் சம்மதிக்கிறாய் என்று பொருள். அதன் மூலம் அதன் கரத்திற்கு வலுவூட்டுகிறாய். இதனை ஆழ்மனச் சம்மதம் என்று சொல்லலாம். பயம் பல வழிகளில் வெல்லப் படலாம். தைரியம், நம்பிக்கை, அறிவு ஆகிய வழிகள் அவற்றுள் சில.
– ஸ்ரீ அன்னை