ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

அன்னையை அழைத்தல்

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • அன்னையை அழைத்தல்
ஸ்ரீ அன்னை
நிதானம்
October 24, 2021
ஸ்ரீ அன்னை
ஓ இறைவா !
October 26, 2021
Published by ஸ்ரீ அன்னை on October 25, 2021
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • Calling
  • Mother
  • அன்னையை அழைத்தல்
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு. அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்:

அன்னையே ! நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, பிராணனின் தீர்க்க சக்தி, எனது உடலின் தாங்கும் திறன். நான் உன்னை மட்டுமே சார்ந்திருக்கிறேன். நான் முற்றிலும் உன்னுடையவனாகவே இருக்க விரும்புகிறேன். எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் என்னைக் காப்பாயாக.”

– ஸ்ரீ அன்னை

 

 

Share
0
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother