அற்ப விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். உணரப்பட வேண்டிய நிறைவான முழுமைப் பொருளைச் சிந்திப்பது ஒன்றே முக்கியமானதாகும். அதை உணர்வதற்கே நாம் முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும். உலகில் நாம் அடையவிருக்கும் உயரிய இலட்சியத்திற்கு முன் இந்தச் சிறிய மேம்போக்கான விஷயங்கள் எல்லாம் மிகமிக அற்பமானவை.
– ஸ்ரீ அன்னை