முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கவலைப்படுவது முன்னேற்றத்திற்குத் தடையாகவே அமையும். முழு நம்பிக்கையுடனும் எளிமையுணர்வோடும் இறைவனின் உதவிக்காக நம்மைத் திறப்பதும் வெற்றியின் மேல் நம்பிக்கை வைப்பதும் நல்லது.
– ஸ்ரீ அன்னை
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.