தற்காலச் சொல்வீரர் பலரைப் போல் நெடுஞ் சொற்களால் உன் சிந்தனையை நெரித்து அழிக் காதே வாய்ப்பாடுகள், பகட்டுரைகளின் வசியத் தால் மனத்தின் அறிவுநாட்டத்தை மயக்கி உறங்கச் செய்யாதே. தேடு, எப்போதும் தேடு. அவசரப் பார் வைக்குத் தற்செயலான நிகழ்ச்சி என்றோ போலித் தோற்றம் என்றோ தெரிபவற்றின் காரணங்களைக் கண்டுபிடி.
– ஸ்ரீ அரவிந்தர்