நம் சாதாரண மன உணர்வுக்கும் புலனுணர்வுக் கும் அப்பாற்பட்ட பொருள், தம் மனத்திலும் புலன் களிலும் பிரதிபலிக்கப்படுவதையே மனிதர் போலிப் புலனுணர்வு என்கின்றனர்; இப்பிரதிய லிப்புகளை தவறாகப் புரிந்துகொள்வதே மூட ம் நம்பிக்கைகளின் பிறப்பாகும். இதைத் தவிரப் போலிப் புலனுணர்வு என்பது ஏதுமில்லை.
– ஸ்ரீ அரவிந்தர்