நான் ஒரு ஞானியல்லன், இறைவன் தன் செய லுக்கென எனக்களிக்கும் அறிவையன்றி வேறெதை யும் நானறியேன். நான் காண்பது பகுத்தறிவா மடமையா என்பதை எவ்வாறு நானறிவேன்? இல்லை யில்லை, நான் காண்பது பகுத்தறிவுமன்று, மடமை யுமன்று; அது மெய்மை, அவ்வளவே.
– ஸ்ரீ அரவிந்தர்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.