நிகழும் என்றொரு நேரம் நம்பிய, கனவினில் கண்டே உணர்ந்து பார்த்த, நனவினில் நேராய் நடந்திடக் கண்ட(து) ஆகிய அனைத்தும் அவளது நினைவின் வான்முக(டு) ஊடே வாகாய் அவளைக் கழுகுச் சிறகுகள் வீசிக் கடந்தவே.
– ஸ்ரீ அரவிந்தர்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.