கடுமையைக் காட்டிடும் கடவுட் தன்மையால் அல்லல் பட்டும், அவனின் உடைமையாம் தவிசின் கண்ணே தளைப்பட்(டு) இருந்தும், அவளின் கண்கள் அழாது சிந்திய நிர்மலத் துளிகளை நிவேதனம் ஆக நாளும் படைத்தும் நயக்கா நிலையில் கடுமை குறையாது காத்திருந் தனனே.
– ஸ்ரீ அரவிந்தர்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.