நெருப்புக்கோ அல்லது பிற கொடுமையான சக்திகளுக்கோ கொள்ளும் அனைத்து அச்சமும், வெல்லப்பட வேண்டும் .
ஏனென்றால், அச்சம் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது – இயற்கையின் மிகப் பெரிய சக்திகளுக்கு எதிரே கூட, சுதந்திரமான ஆன்மா அச்சமின்றி நிற்கும்.
பகைச் சக்திகள் வரமுயலும் பொழுது நீ அச்சம் கொண்டால், நீ அவற்றின் சக்திக்கு உன்னையே காட்டிக் கொடுப்பவன் ஆகிறாய்.
– ஸ்ரீ அரவிந்தர்