நீ எதைச் செய்தாலும் அதில் ஆர்வத்துடன் இரு,மிகமிக அற்பமான வேலைகூட நீ எடுத்துக் கொள்ளும் முறையில் சுவாரசிய மிக்கதாய் விடும். மிகுந்த கவர்ச்சியான முக்கியமான செயல்பாடுகூட இலட்சிய முழுமைக்கான முன்னேற்றத்திற்கு விருப்பம் இல்லை எனில் சுவாரசியம் இல்லாமல் போய்விடும்.
– ஸ்ரீ அன்னை