நீ வாழ்க்கையில் ஒரு தவறை செய்துவிட்டால், உன் வாழ்க்கை முழுவதும் துன்பப்பட வேண்டும். அதைப் போலவே எல்லாரும் துன்பப்படுவார்கள் என்று அதற்குப் பொருள் அல்ல. தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தும் துன்பப்படாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆன்மிக வாழ்க்கைக்காக பிறவி எடுத்தவர்கள் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டும்.
– ஸ்ரீ அன்னை