நீ உண்மையில் இறைவனை நேசிக்கிறாய் என்றால் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பதன் மூலம் அதை நிரூபி. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எது வந்தாலும் அது நமக்கு ஒரு பாடத்தைப் புகட்ட இறைவனிடமிருந்து வருகிறது. அதைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டால் நாம் விரைவான முன்னேற்றத்தைப் பெறுவோம். அவ்வாறு செயல்பட முயற்சி செய்வாயாக.
– ஸ்ரீ அன்னை