கடவுளின் நாடக அரங்கென இவ்வுலகை ஏற் றுக்கொள். நாடக நாயகனாம் இறைவனின் முகமூ டியாக நீ இரு, உன்னூடே அவனை இயங்கவிடு. மனிதர் உன்னைப் புகழும்போது அல்லது இகழும் போது, அவர்களும் முகமூடிகளே என்பதை உணர். உள்ளிருக்கும் இறைவன் மட்டுமே உன்னைக் கண்டு இரசிப்பவனாகவும் விமரிசிப்பவனாகவும் இருக் கட்டும்.
– ஸ்ரீ அரவிந்தர்