சமயங்களிடையேயான சச்சரவு, அமுதத்தை ஏந்துவதற்கு எந்தக் கலம் தகுதியுடையது என்பது பற்றி அக்கலங்களினிடையே நிகழும் வாதத்தைப் போன்றதாகும். அவை தம் வாதத்தைத் தொடரட்டும்; எந்தக் கலத்தில் என்றாலென்ன, நாம் வேண்டுவது அமுதத்தை அருந்தி அமரத்துவம் அடைவதைத் தானே?
– ஸ்ரீ அரவிந்தர்