தீயவற்றிலும் அவலட்சணமானவற்றிலும் நன்மை யும் எழிலும் பொருந்திய இறைவனை உணர்ந்து நேசிக்க வேண்டும்; அதேசமயத்தில் அவற்றின் தீமை யையும் அவலட்சணத்தையும் குணப்படுத்துவதற்குத் தூய அன்புடன் வேட்கையுற வேண்டும். இதுவே மெய்யான நற்குணமாகும், அறவொழுக்கமாகும்.
– ஸ்ரீ அரவிந்தர்