உண்மையின் மிகக் கொடிய எதிரி வாதத் திறனே; நற்குணத்தின் மிகக் கொடிய எதிரி, தன் நேர்மைபற்றிய இறுமாப்பே. வாதத் திறன், தன் பிழைகனைக் காணும் திறனற்றது; தன் நேர்மை யைப் பற்றி இறுமாப்புக் கொள்பவன், தன் குறை பாடுகளைக் காணும் திறனற்றவனாவான்.
– ஸ்ரீ அரவிந்தர்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.