“இவையெல்லாம் போலிப் புலனுணர்வுகள் என்றனர். “போலிப்புலனுணர்வு என்றால் என்ன?” எனக் கேட்டேன். “எந்த சட மெய்மையுடனும் புற மெய்மையுடனும் தொடர்பற்றதாகிய ஓர் அக அனு பவம் அல்லது மறையனுபவமே அது என்றனர். அப்போது நான் மனிதனுடைய பகுத்தறிவின் விந்தைகளையெண்ணி வியப்பில் ஆழ்ந்தேன்.
– ஸ்ரீ அரவிந்தர்