ஒன்றோடொன்று தொடர்புகொண்ட அறிவு, ஞானம் என்னும் இரு சக்திகள் மனிதனுள் உள்ளன. உருக்குலைவிக்கும் இடைப்பொருளினூடே தெரி கின்ற மெய்மையில் சிறிதளவை மனம் துழாவித் தேடி அடைவதை அறிவு என்கிறோம். தெய்விகப் பார்வையுடைய கண் ஆத்மனில் காண்பது ஞான மாகும்.
– ஸ்ரீ அரவிந்தர்